Tuesday, 27 March 2018

how to use sellinam app in Tamil



Notes:

இந்த ஆப் பயன்ப்படுத்தி தமிழில் டைப் செய்யலாம் இது ஒரு இலவச ஆப்

இதை மூலமாக சமுக வலைத்தளங்களில் நம் உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்கு

முதல் மொழியாம் நம் தாய் மொழி தமிழில் எளிதில்

பயன் படுத்துவதற்கான அற்புதமான ஆப் ஆகும்.

பயன்ப் படுத்துவோம் தமிழ் மொழிக் காப்போம்.

நன்றி



இந்த சேனலை subscribe பண்ண மறந்திராங்க

ந்ண்பர்களுக்கு share பண்ணுங்க

உங்கள் கருத்துக்களை command பண்ணுங்க

பிடிச்சா like பண்ணுங்க.

No comments:

Post a Comment