Showing posts with label கூறும் நான்கு வெற்றிக்கான படிக்கட்டுகள். Show all posts
Showing posts with label கூறும் நான்கு வெற்றிக்கான படிக்கட்டுகள். Show all posts

Wednesday, 27 April 2022

நெப்போலியன் ஹில் கூறும் நான்கு வெற்றிக்கான படிக்கட்டுகள்

*வெற்றிக்கான நான்கு படிக்கட்டுகள்*
*ஒரு திட்டவட்டமான குறிக்கோளும்,அதை அடைவதற்கான கொழுந்துவிட்டெரியும் ஆசையும்*

*ஓர் உறுதியான திட்டமும் அதை வெளிப்படுத்துகின்ற தொடர் நடவடிக்கைகளும்*

*உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் எதிர்மறையான பரிந்துரைகள் உட்பட அனைத்து எதிர்மறையான மற்றும் ஊக்கமிழக்கச் செய்யும் தாக்கங்களுக்கு இடமளிக்காத உறுதியான ஒரு மனம்*

*உங்களுடைய திட்டத்தையும் குறிக்கோளையும் நீங்கள் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களை ஊக்குவிக்கின்ற நபர்களுடனான ஒரு தோழமையான கூட்டணி*

*நெப்போலியன் ஹில்*