Showing posts with label தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம். Show all posts
Showing posts with label தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம். Show all posts

Tuesday, 26 April 2022

கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம்

  கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம்










அனைவருக்கும் வணக்கம். 26.04.2022  இன்று காலை 09.00 மணிக்கு கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம் நகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே MASK முககவசம் அணிவதை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் திருமதி த.அனிதா அவர்கள் தலைமையில் திருமங்கலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-திருமங்கலம் கிளை இணைந்து முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு மேற்க்கொள்ளப்பட்டது. வணிக கடைகள்,மற்றும் அல் அமீன் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு முக கவசம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி - உறுப்பினர்கள், புரவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நன்றி.

        இப்படிக்கு,

    M. மகாலிங்கம்,

        செயலாளர்.