Wednesday, 27 April 2022

ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?

*ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?*

அரசும் 
மீடியாவும்
பிரபலங்களும்...

'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!

ஆனா

 "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.

ஏன்?

இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், 
அரசுப் பள்ளி,
 மருத்துவமனை,
 அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....

 *🍇🍋🍊அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.*

ஏன்? 

எங்கெல்லாம் 
புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ
அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு அந்தப்
 புளிய மரங்களை வெட்டிவிடும்.

 விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும். 

அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.

பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு
சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.

 அப்பொழுதும் கூட அந்த மக்கள் 
காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.

எனக்குத் தெரிந்து ...

ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் 
என எவரும் சிந்திக்கவில்லை.

நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே.

 ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. 

மா பலா நாவல் அத்தி கொய்யா....
 என்று எத்தனை மரங்கள் உள்ளன.

 அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?

 நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.

*🍅காரணம்... MMMC: mass media mind control.*

"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.

தொடர்ந்து 
மரம் நிழல் தரும், காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்....

 அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்
 கனியை மறந்தான்.

கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .

ஆனால் இயற்கையாக கிடைக்கும் இதையெல்லாம் தடுத்து 
கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.

 அதையெல்லாம் ஏதோ 
'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்
 தின்னு 
உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.

 கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.

நல்லா புரிஞ்சிக்குங்க...
 *🍇'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது'* என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.

மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.

அதை முழு முற்றாகத் தடுத்து,

'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..

நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...

கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்
 மற்றும் 
அனைத்து இடங்களிலும் மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும். 

தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.


நம் மனநிலையே
மகிழ்வாக இருக்கும்.

உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.

நீங்கள் 
மீண்டும் மீண்டும்
 இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....

அப்பொழுது 'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'

ஓர் உயர்ந்த மண்ணை
 இப்படி நரகமாக்கிவிட்டு,

 ரேசன் கடையில் அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.

ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.

அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.

நாம் சிந்திக்கவில்லை.. அவ்வளவே.

'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."

இப்படிக்கு..
மரங்கள்..!
படித்தது...பட்டது..உணர்ந்தது..!

பொருளாதார முன்னேற்றத்திற்கு நன்றி

இன்றைய நாளின் அபரிமிதமான பொருளாதார முன்னேற்றத்திற்கு நன்றி..!💎

நிலையான பண ஈர்ப்புக்கு நன்றி..!🧲💵
தொடர்ந்து பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..!😁🙏🏻
என்னிடம் இருக்கும் பணம் அதிகப்படியான பணத்தை தொடர்ந்து கிரகித்துக் கொண்டே இருக்கிறது..!🧲
அனைத்து 💵வளமைக்கும், 💵💵செழுமைக்கும் அதை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடான கோடி நன்றிகளும் பாராட்டுகளும்🙏💐

நெப்போலியன் ஹில் கூறும் நான்கு வெற்றிக்கான படிக்கட்டுகள்

*வெற்றிக்கான நான்கு படிக்கட்டுகள்*
*ஒரு திட்டவட்டமான குறிக்கோளும்,அதை அடைவதற்கான கொழுந்துவிட்டெரியும் ஆசையும்*

*ஓர் உறுதியான திட்டமும் அதை வெளிப்படுத்துகின்ற தொடர் நடவடிக்கைகளும்*

*உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் எதிர்மறையான பரிந்துரைகள் உட்பட அனைத்து எதிர்மறையான மற்றும் ஊக்கமிழக்கச் செய்யும் தாக்கங்களுக்கு இடமளிக்காத உறுதியான ஒரு மனம்*

*உங்களுடைய திட்டத்தையும் குறிக்கோளையும் நீங்கள் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களை ஊக்குவிக்கின்ற நபர்களுடனான ஒரு தோழமையான கூட்டணி*

*நெப்போலியன் ஹில்*

Tuesday, 26 April 2022

pearlvine international business


*Offer! Offer! Offer! Offer! Offer! Offer!*

*Rs.1050 Only* (Not ~2250~) ... 

     இப்போதே நீங்கள் PEARLVINE இல் இணைய விரும்பினால் முதலில் ரூபாய் 1050 மட்டும் செலுத்தினால் போதும். மீதமுள்ள ரூபாயை மாதம் தோறும் 100 ரூபாய் வீதம் 12 மாதங்களில் செலுத்திக் கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இன்றே இணைவீர். இலட்சம் முதல் கோடிகளை சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவீர்.

*கோடியில் இருப்பவர்கள் கோடிகளில் வருமானம் ஈட்ட வளமான வாய்ப்பு*

*To Join Our Business WhatsApp Group*

Will be update soon 

*PEARLVINE INTERNATIONAL* ஒரு உலக டிஜிட்டல் வங்கி கணக்கு அமைப்பு. (WORLD DIGITAL BANKING SYSTEM)

கோடிகளில் வருமானம் பெற விரும்புபவர்கள் அதற்கு விதையாக முதலில் ரூ.2250 மட்டும் செலுத்தி உங்கள் PEARLVINE டிஜிட்டல் பேங்க் அக்கவுன்ட் கணக்கை தொடங்க வேண்டும். இது மட்டும் செய்தால் போதும். நீங்கள் வேறு எந்த வேலையும் செய்யாமலேயே 32 லட்சங்களை அறுவடை செய்யும் பொன்னான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துவிடும். (வருமானம் உங்கள் Digital Wallet இல் ஏற ஆட்கள் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை)
 
இந்த 32 இலட்சங்கள் தொகையானது நமக்கு எட்டு தவணையாக கிடைக்கும்.

முதல் தவணையாக ரூ. 30

2 ம் தவணையாக ரூ. 1200

3 ம் தவணையாக ரூ. 4800

4 ம் தவணையாக ரூ. 19200

5 ம் தவணையாக ரூ. 38400

6 ம் தவணையாக ரூ. 153600

7 ம் தவணையாக ரூ. 614400

8 ம் தவணையாக ரூ. 2457600

ஆக மொத்தம் எட்டு தவணைகளில் நமக்கு ரூ.32,89,230 கிடைத்துவிடும்.


இப்போது அனைவருக்கும் விரைவாக Autopool வருமானம் கிடைக்கும் வழியில் 4X Speed Autopool தொடங்கியுள்ளது. Seniority முக்கியம். முந்துங்கள்.

உங்கள் WALLET ல் ஏறி உள்ள பணத்தை Upgrade செய்து  BANK TRANSFER பண்ணிக்கொள்ளலாம்..

EB BILL ,DTH ,MOBILE BILL ,ONLINE RECHARGE, ONLINE PURCHASE  பண்ணிக்கொள்ளலாம்

நம் குடும்பத்திற்காகவும், நம்முடைய எதிர்காலத்திற்காகவும் ஒரே ஒரு முறை மட்டும் ரூ2250 செலுத்தி இலட்சங்களை எளிதில் பெற்று வளமுடன் வாழ்வோம்.

Referral Commission: 50%

மேலும் நீங்கள் நேரடியாக உங்கள் நண்பர்களையோ உறவினர்களையோ அறிமுகப்பபடுத்தினால் ஒவ்வொரு அறிமுகத்துக்கும் முறையே ரூ1125 உடனடியாக உங்களுக்கு ஊக்கத்தொகையாக கிடைக்கும்..

மேலும் நீங்கள் அறிமுகப்படுத்திய நபர்கள் வேறு நபர்களை அறிமுகப்படுத்துபோதும் ஒவ்வொருவர் மூலமாகவும் Rs.93  டீம் பெர்பார்மென்ஸ் போனசாக 8 level வரை  உடனடியாக உங்களுக்கு கிடைக்கும்

AUTOPOOL INCOME

நமது PEARLVINE  நிறுவனத்தில் (132 நாட்டில்) உள்ளவர்கள் முதலீடு செய்வதின் மூலம் நடக்கும் வணிகத்தின் ஒரு தொகையை சீனியாரிட்டி அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதுதான் AUTOPOOL INCOME

 
  6 வகையான AUTOPOOL INCOME
1.   PEARL    AUTOPOOL  INCOME    Rs   32,89,230 (32 ...lacks)

2   CORAL    AUTOPOOL  INCOME    Rs   1,31,55,000 (1.31..crore)

3.  ONYX     AUTOPOOL  INCOME     Rs    3,93,38,700

4.  QUARTZ   AUTOPOOL  INCOME  Rs   39,33,87,000 

5.  AMETHYST AUTOPOOL INCOME  Rs 196,69,35,000

6.   TOPAZ   AUTOPOOL INCOME     Rs   393,38,70,000

ஒவ்வொரு AUTOPOOL லும் தவணை அடிப்படையில் ( 8 ரவுண்டு ) கிடைக்கும் . குறைந்த பட்சம் 32 இலட்சங்களும் அதிகபட்சம்‌ 720 கோடிக்கு மேல் ஒவ்வொருவருக்கும் AUTOPOOL INCOME கிடைக்கிறது..

PEARLVINE ஒரு குறுகிய விளக்கம்:

*PEARLVINE INTERNATIONAL ஒரு உலக டிஜிட்டல் வங்கி கணக்கு அமைப்பு.
 
*இன்னும் மிக குறுகிய காலத்தில் கூகுள் போன்று பியர்ல்வின் சஃர்ச் இன்சினை துவங்க இருக்கிறது.

*அமேசான் நிறுவனத்திற்கு நிகராக அமேசானை விட தலைசிறந்த ஆன்லைன் பொருட்கள் சந்தையை நமது பியர்ல்வின் நிறுவனமே துவங்க இருக்கிறது.

*கூகுள் (4SERVER), வாட்சப், பேஃஸ்புக் என தலை சிறந்த கம்பெனிகளுக்கு நிகராக இரண்டு OWN SERVER வைத்துள்ளது.

*whois.com என்ற இணையதளமுகவரியில் search செய்து பார்த்து நமபகத்தன்மையை அறிந்து கொள்ளுங்கள். 100% நம்பகமான கம்பெனி.

*2015 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த டிஜிட்டல் வங்கி அனைத்து நாடுகளிலும் (சுமார் 135 நாடுகளில்) வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

*இந்தியாவில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கப்பட்டு இது வரை  கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

*அனைவருக்கும் இண்டர்நேசனல் விசா ஏடிஎம் பியர்ல்வின் கார்டும் வழங்கப்பட இருக்கின்றது.

*மேலும் உங்களது வேஃலட் மூலமாக உங்களது மொபைல் போனை ரீசார்ஜ்/போஸ்ட் பெய்டு போன் பில் / கேஸ் பில் / EB பில் / DTH ரீசார்ஜ் / எல்ஐசி ரினிவியூயல் பண்ணி கொள்ளும் வசதியும் உள்ளது..

உலகத்தரம் வாய்ந்த வங்கியில் டிஜிட்டல் வாஃலட் உடன் கூடிய வங்கி கணக்கை துவங்கி எளிமையாக.. மிக விரைவாக.. கோடீஸ்வரராக முத்தான வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

*Chandru*
 WhatsApp: *6381664615*

உறுதி மொழி எடுங்கள் அதன் படி நடந்து காட்டுங்கள்

 ஒரு செயலில் இறங்கியப் பிறகு அதை முடிக்கும் வரை என் கவனத்தை வேறெதிலும் செலுத்த மாட்டேன்



உரிய நேரத்தில் முடிக்க வேண்டிய செயல்களை அந்நேரத்திலேயே முடித்து விடுகிறேன்


செய்யும் செயலில் முழு கவனம் செலுத்தி அதை சிறப்பாக செய்து முடிக்கிறேன்


அன்று முடிக்க வேண்டிய செயல்களை வரிசையாக குறித்து வைத்துக் கொண்டு, அதனை அவ்வாறே முடித்து விடுகிறேன்


கிடைக்கும் நேரங்களை எனக்குப் பயனுள்ள வகையில் இருக்கும்படி செயல்படுத்தி வருகிறேன்


என் செயல்கள் யாவும் மற்றவர்களுக்கு எந்தவித இடையூறுகளும் இல்லாத வகையில் செயல்படுகிறேன்


மேற்கூறிய அனைத்தையும் என் வாழ்நாளில் தொடர்ந்து பின்பற்றி வருவேன் என்று உளமார உறுதியளிக்கிறேன்

உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்

 உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?

Photo From Google Images


நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!


 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், 


“சார் பின்னாடி போய் உட்காருங்க. 


நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.


தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, 

விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். 


என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! 


பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!


 சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...


 சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.


 இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..


எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், 


உங்கள் பக்கத்தில் இருப்பது யார்..?


 உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?


இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!! 


மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.


எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.


லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். 


லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.


உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!


 உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!! 


எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.


கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...? 


யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.


தீதும் நன்றும் பிறர்தர வாரா!

பணத்தை ஈர்ப்பது எப்படி? சுவாரசியமான Topic.

 பணத்தை ஈர்ப்பது எப்படி?

Photo From Google Images


சுவாரசியமான Topic.


பணம் என்றால் நாம் நினைக்கும் 

கரன்சி அல்ல.


பணம் என்பது அளப்பரிய சக்தி, 

வாழ்வின் வளங்கள் அனைத்தும் 

அளிக்கும் ஜீபூம்பா போல.


பணத்தின் தெய்வீக குறியீடு லக்ஷ்மி. பிரபஞ்ச பேராற்றலின் சக்தியின் அங்கம்.


ஞான மார்க்கத்தில் ஒரு சிந்தனை உண்டு.


எதை நீ தேடிக் கொண்டிருக்கிறாயே அது உன்னையும் தேடி கொண்டிருக்கிறது.


பணமும் அப்படித்தான். 


நாமும் பணமும் சரியாக ஒரே அலைவரிசையில் வர வேண்டும்.


அதற்கு ஒரு தெய்வீக உணர்வு வேண்டும்.


என்ன அது?


நன்றியுணர்வு.


சம்பந்தமில்லாமல் எதையோ சொல்லிக் கொண்டு என்று எண்ணாதீர்கள்.


ஒரு சிறு உதாரணம்:


உங்கள் நண்பர் உங்களுக்கு ஒரு பரிசு அளிக்கிறார். நீங்கள் எதுவும் சொல்லாமல் வாங்கி வைத்து கொள்கிறீர்கள்.


இரண்டாவது முறையும் அவர் பரிசளிக்கிறார். அப்போதும் நீங்கள் ஒன்றும்சொல்லவில்லை.


மூன்றாவது முறை உங்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வராது.


முதல் முறை அவர் பரிசளிக்கும் போது, நாம் மனம் நெகிழ்ந்து நன்றி உணர்வோடு அவரை மிகவும் பாராட்டி பரிசை வாங்கி இருந்தால், நண்பரும் அகம் மகிழ்ந்து, மேலும் பரிசளிக்க விரும்புவார்.


இதே நன்றி உணர்வை பணத்திடமும் உறவாட வேண்டும்.


பணம் நம்மிடம் வந்தால் சிறு தொகையாக இருந்தாலும் நன்றியுணர்வோடு வரவேற்க வேண்டும்.


என்னை தேடி வந்திருக்கிறாயே மகாலட்சமி என்று ஆத்மார்த்தமாக குதூகலித்து பணத்தை வரவேற்க வேண்டும்.


நம் பெரியவர்களை பார்த்து இருப்பீர்கள். பணம் வந்தால் கண்ணில் ஒற்றி ஆத்மார்த்தமாக வணங்கி, வியாபாரியாக இருந்தால் Cash box ல் வைப்பார்கள். வீடாக இருந்தால் பீரோவில் வைப்பார்கள்.


ஒரு ரூபாய் Coin கீழே விழுந்தால் கூட, எடுத்து கண்ணில் ஒற்றி பைக்குள் போடுவார்கள்.


அதுதான் நன்றியுணர்வு.


என் வாழ்வை வளமாக்க வந்த தாயே, பிரபஞ்ச அளப்பரிய சக்தியே என்று எண்ணவலிவோடு, செல்வத்தை வரவேற்க வேண்டும்.


அதே போல பணத்தை கொடுக்கும் போது, பல மடங்காக திரும்பி வா தாயே என்று நன்றியுணர்வோடு ஆத்மார்த்தமாக எண்ணி தரவேண்டும்.


கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.


எண்ணம் ஆராய்தலும், அலை இயக்கமும் தெரிந்தவர்களுக்கு இதன் சூட்சுமம் புரியும்.


நமது எண்ண அலைகள் பிரபஞ்சமெல்லாம் பரவி, நம் எண்ணம் போல செல்வத்தை ஈர்க்கும் சூழ்நிலைகளை எல்லாம் வல்ல இறை நிலை உருவாக்கும்.


இது அனுபவ உண்மை.


இன்று முதல் மனப்பூர்வமாக செய்து பாருங்கள். மாற்றம் கண்டிப்பாக வரும்.


பணமே வர எனக்கு வாய்ப்பே இல்லை. எங்கே வரவேற்பது? என்று சிலர் சலித்துக் கொள்வார்கள்.


வாழ்வில் பெறும் சிறு தொகையை கூட வாழ்த்தி வரவேற்று பாருங்கள். நிலைமை மாறும்.


அதே போல கடன் வாங்கி இருந்தாலும், இந்த கடன் தொகையை ஏமாற்றாமல், கண்டிப்பாக நல்ல முறையில் திருப்பி கொடுப்பேன் என்று உங்கள் எண்ணங்களை positive ஆக மாற்றுங்கள். நல்லதே நடக்கும்.


எல்லாமே எண்ணங்கள்தான்.


எண்ணத்தை தவிர வேறு ஒன்றுமில்லை, 

நம் வாழ்வை செம்மைபடுத்த.


எண்ணம் போல வாழ்வு.


எண்ணம் எழும் இடமோ சிறு புள்ளி.

விரிந்து முடியும் இடமோ அகண்டாகாரம்.


நம்மால்எப்படிமற்றும்எப்போதுசாதிக்க_முடியும்.

 நம்மால்எப்படிமற்றும்எப்போதுசாதிக்க_முடியும்...?


Photo From Google Images

☘️ நம் இலக்கை அடைவதற்கும் அடையாமல் போவதற்கும் நூல் அளவு தான் வித்தியாசம். 


☘️ நம்மால் எல்லாம் சாதிக்க முடியாது என்கிற உண்மையைப் புரிந்து கொண்டால், அனைத்தின் மீதும் ஆசைப்படும் பேராசையில் இருந்து வெளியே வந்துவிடலாம். 


☘️ என்னால் என் இலக்கை சாதிக்க முடியும் என்கிற உண்மையை உணர்ந்து கொண்டால் நிச்சயமாக உங்களால் உங்கள் இலக்கை அடைய முடியும். 


☘️ நமக்கு எல்லாமே வேண்டும் என்று பேராசைப் படுகிறோம். நாம் இப்படி இருந்தால் நாம் அப்படி இருந்தால் என்று நமது கவனத்தை அலைபாய விட்டு விடுகிறோம். 


"கவனம் குவியும் இடத்தில் தான் 

சக்தி பாயும்."


☘️ நமது இலக்கு எது என்று தேர்வு செய்து, அதை நோக்கி நகரும், அது மட்டுமே தன் வாழ்வென வாழும், அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒருவரால் நிச்சயம் சாதிக்க மட்டுமே முடியும்...

கர்மா பொல்லாதது.இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன்

 கர்மா பொல்லாதது.. 

அதை வெல்ல யாராலும் முடியாதது.. 

இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..

Photo from Google images


மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.


எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.


ராமதாஸ்,சசிகலா , வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்...


எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...


ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்...


ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார்...


ஜெயலலிதா சிறைக்கு போகவேண்டுமென கருணாநிதியும்.... கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...


ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறைசென்றபோது  அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி  இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.


மெத்தப் படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...


விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்... ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது....


கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை... 


உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் 

தவறுவதும் இல்லை....


உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.


யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.. .


கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் 

நன்மையை மட்டுமே விதைப்போம்.


நல்லவர்களாக வாழ்வோம்.

கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.....


பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.


உணர்ந்தவன் பாக்கியசாலி.... கட்டுப்பட்டவன், புத்திசாலி.. நீங்கள் பாக்கியசாலியா... புத்திசாலியா?..  உங்களுக்கான மதிப்பெண்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்..... வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்ற நல் கொள்கையை பின்பற்றுவோம்  நமது வருமானத்தில் ஓர் மிக சிறிய தொகையினை நம் சமுதாய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம்.


தயவுசெய்து யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.


கர்மா அதனுடைய வேலையை மறக்காமல் சேய்யும்.


🙏 இறைவனின் ஆசீர்வாதத்தையும் விட பெரியது தர்மத்தின் வாழ்த்து. அது நம் வம்சம் வழியையும் நல் வழி அழைத்துச் செல்லும் இன்று இருப்போர் நாளை இல்லை.

தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு அவர்களின் முகநூல் பதிவு

 தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு அவர்களின் முகநூல் பதிவு

Photo from Google Site


பெற்றோருக்கான_பதிவு... !!! 


காலையில எட்டு டூ பத்து..

மதியானம் நாலு டூ ஆறு...

எந்த ஊர்ல இருக்குற பஸ்ஸ்டாண்ட்ல வேனும்னாலும் போய் நின்னு பாருங்க...

நீங்களே  அடிக்கிற ... அளவுக்கு மலிந்து கிடக்கிறது இந்தக்காலத்து  பள்ளிக்கூடத்து பிஞ்சுகளின் காதல்..


பெருமைக்குரிய_பெற்றோர்களே ... !!!


ஒரு நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள்.


தலைமுறை இடைவெளியில் உங்கள் காலத்து நடைமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை அணுக வேண்டாம்..


காரணம் மிக அவசரகதியான உலகத்தில் உங்கள் பிள்ளைகள் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள்..


உங்கள் பொறுமை புத்திசாலித்தனத்தை விட அவர்கள் அதிவேகமும் விவேகமும் ஆனவர்கள்...


நவீன யுகத்தின் வீபரீதங்களின் மொத்த தாக்குதல்களுக்கும்... உங்கள் பிள்ளைகள் ஆளாகி விட்டிருக்கிறார்கள்..


நீங்கள் பதிநாலாம் வயதில், ஊருக்கு ஒதுக்குப்புற தியேட்டரில், அரைகுறையாக பார்த்த பாலியல் படங்களை,

உங்கள் மகனோ  மகளோ

உங்கள் வீட்டுக்குள் அதைவிட துல்லியமாகவும் தெளிவாகவும் வைத்து பார்க்கும் காலம் இது..


அந்தவகையான வெப்சைட்டுகளுக்கு அவர்கள் தேடிப்போவதில்லை....

இன்னபிற தளங்களுக்கு செல்கையில் போர்ன்சைட் விளம்பரங்களை அள்ளித்தெளிக்கிறது இணைய உலகம்...


அதை ஸ்கிப் செய்துவிட்டு போன பிள்ளைகளைவிட அதைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அதற்குள் மூழ்கிப்போன பிஞ்சுகளே அதிகம்...


நீங்கள் கள்ளிச்செடிகளில் பெயர் எழுதிய அதே பள்ளிப் பருவத்தில், இவர்கள் கள்ளிச் செடிகளுக்குள் காமம் எழுதுகிறார்கள்..

ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் மாணவிக்கும் குறைந்த பட்சம் ஐந்து காதல் நிறுத்தங்களாவது அல்லது மூன்று காதல் முறிவுகளாவது இருக்கின்றன..


நீங்கள் கூட்டிச் செல்லாத ,ஆள் ஆரவராமில்லா உள்ளூர் சுற்றுலாத் தளங்கள் அத்தனையும் உங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கின்றன.


இதுவரை, நீங்கள் கூட அறிந்திராத ஹோட்டல்கள் அவர்களுக்கு அத்துப்படி...


ஆண்குழந்தைகள் தவிர்த்து பெண் குழந்தைகளும் தற்போது  மதுவின் வாசனை பழகி இருக்கிறார்கள்..


என் பிள்ளையிடமோ என்னிடமோத்தான் ஆன்ராய்டு போன் இல்லையே என நிம்மதி கொள்ளாதீர்கள்..

தோழன் தோழி என்ற வைரஸ்களால் உங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு அதிகம்.


என் கண் முன்னே ஒரு எஸ்.டி.டி பூத்தில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி ஐந்து வேறுவேறு நபர்களுக்கு போன் செய்கிறது.. கடைசியாக அப்பாவுக்கு போன்செய்து, இன்னைக்கு ஸ்பெசல்கிளாஸ் வீட்டுக்குவர லேட்டாகும் டாடி என்கிறது....


முன் பொம்மைகளால் நிரம்பிக் கிடந்த குழந்தைகள் உலகம், இப்போது பொய்மைகளால் நிரம்பிக்கிடக்கிறது...


உங்கள் குழந்தைகளின் நண்பர்களை அவ்வப்போது அழைத்துப் பேசி அவர்களின் குணத்தை தெரிந்துகொள்ள முனையுங்கள்.


குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் நட்புறவில் இருங்கள்.


முடிந்தால் நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருங்கள்...

காலையில் தவிர்க்க முடியாத வேலை நிமித்தமாக இருந்தாலும், மாலை வேலையில் கண்டிப்பாக உங்கள் மகனையோ, மகளையோ பள்ளிக்கூடம் சென்று அழைத்து வாருங்கள்...


மாதம் ஒருமுறையாவது (அது அரசுபள்ளியாகட்டும், தனியார் பள்ளியாகட்டும்)உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியரை நேரில் சந்தித்து பேசுங்கள்....


உங்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றம் பற்றி கருத்துக்களை கேட்டறியுங்கள்.. ஏனெனில் உங்களை விட , அவர்களிடம்தான் குழந்தைகள் அதிக நேரத்தை கழிக்கிறார்கள்...


இன்னொரு பக்கம் சைக்கோத்தனமான காதல், போதை ஆசாமிகளின் ஹீரோயிச பாதிப்பு, வயதான சில கிழஜென்மங்களின் வக்கிர குரூர முகங்களின் பிடிகளில் வலியச்சென்று வலிமை அனுபவிக்கின்றன சில குழந்தைகள்...


இதெல்லாம் மேலை நாடுகளில் சகஜம் என்போர் வழக்கம் போல எந்த கவலையும் இல்லாமல் உங்கள் பணிகளில் மூழ்கிப்போகலாம்..


குடும்பமானம் ,பிள்ளைகளின் வருங்காலம் , கனவு, லட்சியம்..

எக்ஸட்ரா எக்ஸட்ரா வேணும்னு நினைக்கிறவங்க

பிள்ளைங்க மேல லேசா ஒரு கண்ணு வைங்க..


ஆம்பள பசங்க பொம்பள பசங்கன்ற வேறுபாடெல்லாம் வேண்டாம்..

முக்காவாசி அய்யோக்கியதனம் மொள்ளமாறி வேலை பாக்குறதுக பூராம் இந்த ஆம்பள பொம்பள  பசங்கதான் இருக்குதுங்க நான் பார்த்த வரைக்கும்...


டிக்கெட்டுல , ரூபாய் நோட்டுல நம்பர் எழுதி போடுறது....

ப்ரெண்டோட அண்ணன் அவனோட ப்ரெண்ட்டுன்னு தொடர்கதையா நீளுகிறது இந்த பட்டியல்..


பசங்களும் மலரில் தேனெடுக்கும் வண்டுகளை போல, வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திட்டு காரியம் முடிஞ்சதும் கழட்டி உட்டுட்டு போயிட்டே இருக்கானுங்க..


அடுத்த இரண்டொரு நாளில் அழுது முடித்து,

அடுத்த காதலுக்கு.. தன்னை புதியதாக தயார் படுத்திட்டு கெளம்பி விடுகிறார்கள் நவீன பட்டாம்பூச்சிகள்..

   

ரோஜாச்செடிகள், வேலிக்குள் இருக்கும் மட்டும்தான் பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்க முடியும்...

வேலிதாண்டினால்..., 

அதைப் பிடிங்கி நுகர்ந்து பாத்து கசக்கி எறியும் கரங்களும், முழுச்செடியையும் மேய்ந்து திங்கும் ஆடுகளும் தெருவுக்கு நூறு இருக்கின்றன..


எனவே


*உங்கள் வீட்டு மகள்களை ரோஜாகமகளாக கசங்காமலும் பாதகாறுங்கள்... 


மகன்களை சிங்கமென மிருகமாக வளர்க்காமல் நல்லமனிதனாக  வளர்தெடுங்கள்... !!!


உண்மை கசக்கும்.....

கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம்

  கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம்










அனைவருக்கும் வணக்கம். 26.04.2022  இன்று காலை 09.00 மணிக்கு கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம் நகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே MASK முககவசம் அணிவதை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் திருமதி த.அனிதா அவர்கள் தலைமையில் திருமங்கலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-திருமங்கலம் கிளை இணைந்து முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு மேற்க்கொள்ளப்பட்டது. வணிக கடைகள்,மற்றும் அல் அமீன் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு முக கவசம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி - உறுப்பினர்கள், புரவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நன்றி.

        இப்படிக்கு,

    M. மகாலிங்கம்,

        செயலாளர்.